அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையில் வீழ்ச்சி!

புறக்கோட்டை மொத்த சந்தையில் பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன்படி பெரிய வெங்காயம் கிலோவொன்றின் மொத்த விலை 95 ரூபாவாக காணப்படுவதாக அத்தியாவசிய பொருள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த வாரம் பெரிய வெங்காயம் கிலோ ஒன்றின் மொத்த விலை 130 ரூபாவாக காணப்பட்டது. இதேவேளை இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு கிலோவொன்றின் விலையும் குறைவடைந்துள்ளது. கடந்த வாரம் 150 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட உருளைக்கிழங்கு கிலோவொன்று தற்போது 130 ரூபாவாக குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய பொருள் … Continue reading அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலையில் வீழ்ச்சி!